நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Saturday, November 5, 2011

எயார்டெல் எனக்கு வைத்த ஆப்புகள்...........


அவ்வ்வ்வ்வ்..!!!!

என்ன பாக்குரிங்க, ?
நான் தான் அழுதுட்டு இருக்கேன்,
என்ன விஷயமா?
இந்த எயார்டெல் இலங்கைக்கு வந்த நாள் தொடக்கம் எனக்கு ஒவ்வொரு நாளும் வைக்குற ஆப்புகள் தான் என்னைய அழ வச்சிட்டு இருக்கு............

அதெல்லாம் பெரிய கதை, அதப்பத்தி வேற பதிவுல வெளக்கமா சொல்றேன்.
இப்போ ரெண்டு நாள் முன்னாடி அடிச்ச ஆப்பு பத்தி சொல்றேன் கேட்டுக்கங்க.

இவளவு நாளா நான் SLT ADSL  தான் பாவிச்சிட்டு இருந்தேன் 2010 வர.
அதுக்கு வாடகை, டெலிபோன் வாடகை ரெண்டும் சேர்த்து 2200 Rs கட்டிட்டு இருந்தேன்.

அப்போ தான் Mobile BroadBand வந்துச்சு.
 
சோ இலங்கையில இருக்க 4 mobile network (5 இருக்கு பட் ஹட்ச் 3G இல்ல) ல ஒவ்வொரு பிளான் ஆ தேடி தேடி... எனக்கு பொருத்தமா இருக்க.
எயார்டெல் அன்லிமிட் (DATA UNLIMIT) பிளான் வாங்கினேன்.
அதுக்கு connection fee 500 rs, monthly rentel 1500rs. + VAT = 1903 rs PERMONTH.
முதல் மாச பில் பாத்து அதிர்ச்சியா இருந்துது.......

சரி குட்டையில கால விட்டாச்சு  நாத்தம் அடிக்க அடிக்க இருப்பம் எண்டு நெனச்சு.......... ஒரு 6 மாசமா அத வச்சி ஓட்டினேன்..........

அந்த 6 மாசத்துல எனக்கும் எயார்டெல் க்கும் 1008 பிரச்சினை வந்துட்டு,

அவங்களுக்கு கால் பண்ணி பண்ணியே என்னட போன் பெற்றி புட்டுக்கிச்சு L.

அதுல சில பிரச்ச்சனைங்க உங்களுக்காக :-

·         ரெண்டாவது மாசத்துல இருந்து ஸ்பீட் சுத்தமா புட்டுக்கிச்சு.
·         அப்படியே ஸ்பீட் ஆ இருந்தாலும், அடிக்கடி discconect  ஆகிடும்.
·         எல்லாம் ஒழுங்கா இருந்தாலும், அந்த சேவை இந்த சேவை எண்டு அதிகமா பில் வரும்.
இப்படி எக்கச்சக்க பிரச்சனை......

எயார்டெல் ஸ்டோர் ல சண்டை பிடிக்க போய் போய் போய் அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு நண்பர்கள் ஆகிட்டாங்க (ஒவ்வொரு Friend m  தேவ மச்சி)


இப்படி சொல்லிகிட்டே போகலாம். எனக்கும் எயார்டேல்லுக்கும் நடக்குற சண்டை, எங்க வீட்டுல ரொம்ப பிரபலம்,

நான் மொபைல் ல யார்குடவாச்சும் சத்தமா, சண்டை பிடிக்குரத வீட்டுல கண்டாங்கன்ன கேப்பாங்க யாரோட சண்டை பிடிக்குற எயார்டெல் ஆ எண்டு...............

சரி விசயத்துக்கு வாரேன்....

வரும்  11-7-2011 முதல் எயார்டெல் DAILY DATA PLAN
45 Rupees  = 150 MB +  a2a 45 sms (only one day valid)
இது தானுங்க எனக்கு விழுந்த இடி..............

இந்த டேட்டா பிளான் நம்பி தான் நான் ஒன்னரை வருசமா ஓட்டிட்டு இருக்கேன்.........


இது நான் எதிர்பாத மாற்றம் தான்.............................................

ஆனா இவளவு சீக்கிரம் தலையில போடுவாங்க எண்டு நினைக்கல..........


இவளவு நாளா

45rupee = 1.5 GB  கிடச்சுது......................................

ஒரு நாளுக்கு 1.5 GB   பாவிச்ச எனக்கு....................

150 MB எந்த மூளைக்கு காணும் ??????

இந்த ரெண்டு நாளா இதையே நினச்சு நினச்சு நாள் போகுது........

அடுத்து எந்த பிளான் கு மாறலாம் எண்டு பாத்தா...........

இலங்கையில இருக்க ப்ரீ பெயிட் பிளான் எல்லாமே இப்படி குறைஞ்ச டேட்டா அளவுல தான் இருக்கு.....

போஸ்ட் பெயிட் எடுக்கலாம் எண்டு பாத்தா அது பேயார் யுசெர் பாலிசி (FAIR USER POLICY) ஒரு மாசத்துல 10GB க்கு மேல பாவிச்சா  இணைய வேகம் பாதியா குறைஞ்சிடும்........(இவனுங்க தர வேகமே போதாது , அதுல பாதி வேகத்த வச்சி என்ன நோட்டுறது ?)

சரி நம்ம தாரக மந்திரம் ADSL கு மாறலாம் எண்டு பாத்தா.......

வீட்டுல டெலிபோன் லயின் இல்ல சோ அதுவும் not posibl

 இப்ப் நான் என்னதான் பண்ணுறது ????

யாராவது சொல்லுங்கப்பா...........


மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................................................

3 comments:

 1. மச்சி என்னதான் சொல்லு ADSL (SLT) தான் இப்போதைக்கு நமக்கு பெஸ்ட்.

  ReplyDelete
 2. மச்சி என்னதான் சொல்லு ADSL (SLT) தான் இப்போதைக்கு நமக்கு பெஸ்ட்//

  மாப்பு என்ன இருந்தாலும் அதுல வர ஸ்பீட் கானாதுப்பா

  ReplyDelete
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete

நல்லா தலையில உரைக்குற மாதிரி சொல்லுங்க