அப்போ நான் கொழும்பு இந்துக்கல்லூரி ல ஏ/ல் (பிளஸ் டூ ) சயின்ஸ் படிச்சிட்டு இருந்தேன். அப்பாட சின்ன வயசு ஆச நான் ஒரு டாக்டர் ஆகணும் எண்டு, அதுக்காக அவரு நிறைய முயற்சி செஞ்சாரு..... ஒருமாதிரி உக்ரைன் ல ஒ/ல் ரிசல்ட் வச்சிருந்தா போதும் டாட்டர் கு படிக்கலாம் எண்டு சொன்னங்க, சரியெண்டு வேலையில இறங்கினேன்...
(இது தானுங்க அந்தயுனிவேர்சிட்டி )
கொழும்பு பிளாசா ல இருக்க ஒரு ஏஜெண்ட பிடிச்சு என்னட சர்டிபிகேட் எல்லாம் அனுப்பினேன்,,, சரியாய் ரெண்டு கிழமையில எனக்கு அழைப்பு வந்துது..
ஹலோ- நீங்க யாரு ?
அப்படியா ? உண்மையா வா? இதோ இப்பவே வாரேன்...
ஓடி போறேன் ஏஜென்ட் கிட்ட, அவரு தந்த கவர வாங்கிட்டு அப்பாட கடைக்கு போனேன், அப்பாகிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லி அடுத்த கிழமை காசு கட்டனும் எண்டு சொன்னேன் ,
அப்பா சொன்னாரு, நீ அரசாங்க முத்திர வாங்குற வேலயப்பரு நான் காசு வேலயப்பாக்குறேன் எண்டு, அப்புறம் ஒரு கிழமை
கொழும்பு ல இருக்க வெளிநாட்டு அலுவல் அமைச்சு, இசுருபாய ல இருக்க இலங்கை கல்வி திணைக்களம் எல்லாத்துக்கும் போய் கால கடுக்க நிண்டு ஒரு மாதிரி கண்ணுல காச காட்டி வேளைய முடிச்சி எல்லா டாகுமென்டும் ரெடி பண்ணிட்டு ....
அதே ஏஜென்ட் கிட்ட ஒப்படச்சேன்,
என்னாலேயே நம்ப முடியல உக்ரைன் ல இருக்க மெடிக்கல் யுனிவர்சிட்டி ல இருந்து என்னைய செர்த்திருக்காங்க எண்டு கடிதம் வந்துது அப்புறம் என்ன ???
பறக்க வேண்டியது தானே.............
ஹிஹிஹி எப்படி பறந்தேன் எண்டு அடுத்த பதிவுல சொல்லுறேன்.....
இதுல தான் பறக்க போறேன்

தம்பி doctor படிக்கிறீங்களா? அப்புறம் கொஞ்சம் பெரிதாக பதிவு எழுதவும், picture size minimum அல்லது Large வைக்கவும். ரொம்ப பெரிதாக வைக்க வேண்டாம், sidebar மறைக்கும் அளவுக்கு. ஜிமெயில் Chat க்கு காலைல வர முடிஞ்சா வாங்க (என் Profile ல என் மெயில் id இருக்கும். )
ReplyDeleteஅண்ணா வானகம்னா இந்த பதிவு முடியும் பொது தெரியும் நான் இப்ப என்ன படிக்குறேன் எண்டு :( அது ஒரு சோக கத அண்ணா அதால தான் இப்படி ஒரு ஐடியா, அஹா நான் நெனச்சேன் இந்த பெருசு அதிகம் எண்டு அதுக்கென்ன கட்டுற எழுதின போச்சு , அத விட முக்கியம் இப்ப எனக்கு ப்லோக்க்ர் ல ஒரு பனிப்போர் நடக்குது சோ நான் இன்னும் நெறைய எழுதுவேன், அன்ன நம்ம ஜிமெயில் பக்கம் வாறது குறைவு ஆன்னா முகபுத்தகதுல எப்பவும் இருப்பேன் சரி உங்களுக்காக ஜி டாக் வாரேன், சரி நானும் கவனிக்கல படத்தோட அளவா குறைக்குறேன் ரொம்ப நன்றி அண்ணா
ReplyDelete